கொரொனா சுனாமியை காட்டிலும், மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இது தொடர்பான மருந்துகளை உலகளவில் அனைத்து நாடுகளும் கண்டுபிடிப்பதில் மிக தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, கொரொனா உலகளவில் பாதித்த கொரொனா தொற்றின் நிலவரம்!! அதன்படி,
உலகளவில் 23.30 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு;
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர்: 23,30,856 ஆக அதிகரிப்பு;
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை: 1,60,754;
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் 5,96,488;
கொரோனாவுக்கு ஸ்பெயினில் 1,94,416 பேரும், இத்தாலியில் 1,75,925 பேரும் பாதிப்பு; ஸ்பெயினில் 20,639 பேரும், இத்தாலியில் 23,227 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.