Connect with us

உலகளவில் 29 லட்சத்தை தாண்டியது கொரொனா பாதிப்பு! சுருக்கமாக பார்க்கலாம்!

Corona worldwide

Corona (Covid-19)

உலகளவில் 29 லட்சத்தை தாண்டியது கொரொனா பாதிப்பு! சுருக்கமாக பார்க்கலாம்!

கொரொனாவின் பாதிப்பு ஜெட் வேகத்தில் உலகளவில் பரவி வருகின்றது, இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த அச்சம் நிலவிய சூழலில் வாழந்து வருகின்றன, பொருளாதார பாதிப்புகளும் பெருமளவில் சர்ச்சையில் சிக்கி தவித்து வருகின்றது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29.20 லட்சமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா – 9.60 லட்சம்
ஸ்பெயின் – 2.23 லட்சம்
இத்தாலி – 1.95 லட்சம்
பிரான்ஸ் 1.61 லட்சம்
ஜெர்மனி – 1.56 லட்சம்
பிரிட்டன் – 1.48 லட்சம் பேர் பாதிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 1500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா:
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,942 லிருந்து 26,496 ஆக அதிகரிப்பு.
கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 779லிருந்து 824ஆக உயர்வு
குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,210 லிருந்து 5,804 ஆக உயர்வு.

பாருங்க:  கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்த 3200 பேரின் சோதனை முடிவுகள்!

More in Corona (Covid-19)

To Top