இந்தியாவில் கடந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,787 லிருந்து 33,050 ஆக அதிகரிப்பு. தமிழகத்தை பொருத்தவரை, மேலும் 161 பேருக்கு புதிதாக கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர், சேலம், திருவள்ளூர், அரியலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா ஒருவருக்கு பாதிப்பு. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 138 பேருக்கு கொரானா பாதிப்பு பதிவானது இதுவே முதல்முறை.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 161 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,162 இருந்த நிலையில், இன்றைய தினமான ஏப்ரல் 30ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,323 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:
