APR 22nd corona update
APR 22nd corona update

ஏப்ரல் 22 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

கொரொனா பாதிப்பு நேற்றைய தினம், தமிழகத்தில் மட்டுமே 76ஐ தாண்டியது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தது. சென்னையில் மட்டுமே இன்று அதிகபட்சமாக 15 பேருக்கு கொரொனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இன்றும் தமிழகத்தில், சென்னை மாவட்டம் 373 பேருடன் கொரொனா தொற்றில் முதல் இடத்திலுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 33 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,596 இருந்த நிலையில், இன்றைய தினமான ஏப்ரல் 22ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:

APR 22nd Districtwise COVID-19
APR 22nd Districtwise COVID-19