கொரொனா தொற்றுநோய் நாளுக்கு நாள் அதிதீவிரமாக விஸ்வரூபமெடுத்து இந்தியாவில் பெரும் அச்சத்தை உள்ளாகியுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் கொரொனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி சுமார் 1520 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் கொரொனா நோய் தொற்றில், சென்னை 303 பேருடன் முதல் இடத்திலும், கோயம்புத்தூர் 133 பேருடன் இரண்டாம் இடத்திலும், திருப்பூர் 109 பேருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சி சென்னையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியலை மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது.
இதோ உங்கள் பார்வைக்கு:
