Connect with us

மனைவி சேவிங் செய்துவிடும் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட நடிகர் – வைரலாகும் வீடியோ!

ShavingImage

Entertainment

மனைவி சேவிங் செய்துவிடும் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட நடிகர் – வைரலாகும் வீடியோ!

தமிழகத்தில், ஊரடங்கு உத்தரவால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது. இதனை அடுத்து அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே மக்களுக்கு கிடைக்கும் வகையில் தமிழக அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இதனையடுத்து பிரபலங்கள் தங்கள் வேலைகளை தாங்களே செய்யும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் மனைவி சேவிங் செய்துவிடும் வீடியோவை பிரபல நடிகர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொரோனாவால் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், நடிகர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, விஜயகாந்திற்கு ஷேவ் செய்துவிடும் வீடியோ ட்விட்டரில் வைரலாகியுள்ளது.

 

More in Entertainment

To Top