பன்னிரண்டாம் வகுப்பில் நீங்க இந்த பிரிவுகளில் படித்திருக்கிறீர்களா? அப்போ உங்களுக்கு தற்காலிகமா சுகாதாரத்துறையில் வேலை!

357

தமிழகத்தில் கொரொனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அது தீவிரமடைந்து வருவதால், தமிழக சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே மருத்துவத்துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என மருத்துவ துறையின் கட்டுப்பாட்டுக்குள் வரும் பணிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து 12ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கும் தற்காலிகமாக சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 12ஆம் வகுப்பில் உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பிரிவுகளில் பயின்ற மாணவர்களுக்கு மட்டும் குறிப்பாக ஆண்கள் மட்டுமே தற்காலிகமாக சுகாதார மேற்பார்வையாளர் நியமிக்கப்படுகிறார்கள். பல்துறை சுகாதார பணியாளர்களாக நியமிக்கப்படும் மேற்பார்வையாளர்களுக்கு மூன்று மாதத்திற்கு மாதந்தோறும் 20 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதோ உங்கள் பார்வைக்கு:

+12 pass students temp.job1
+12 pass students temp.job1
+12 pass students temp.job2
+12 pass students temp.job2
+12 pass students temp.job3
+12 pass students temp.job3
பாருங்க:  வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம் - சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்த கமல் பேட்டி
Previous articleவிஜய் ரஜினி ரசிகர்கள் சண்டை! கொலையில் முடிந்த விவாதம்!
Next articleசென்னையில் கொரோனா தொற்று எத்தனை பேருக்கு? மண்டலம் வாரியாக பட்டியலை வெளியிட்டது சென்னை மாநகராட்சி