வெப்பத்தின் தாக்குதல் சில காலமாக இருந்த நிலையில், தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்பட்டது. பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.இதனால், விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர்.
அதனால், காடு பகுதிகளில் தொடர்ந்து தீ விபத்து ஏற்ப்பட்டது.
இந்த நிலையில், இன்று மதியம் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில், சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.