2019 உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு!

337
2019 உலக கோப்பை இந்திய அணி

2019ம் ஆண்டு உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம், இங்கிலாந்தில் நடக்கவுள்ள ஒரு நாள் உலக கோப்பை போட்டிக்காக இந்திய அணியில், வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையில் இன்று நடந்த தேர்வுகுழுவில், தேர்வுகுழு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், ஆலோசனைக்கு பின் 15 பேர் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.

விராட் கோலி (கேப்டன்),
ரோகித் ஷர்மா,(துணை கேப்டன்),
எம்.எஸ்.தோனி,
ஷிகர் தவன்,
கே.எல்.ராகுல்,
விஜய் ஷங்கர்,
தினேஷ் கார்த்திக்,
கேதர் ஜாதவ்,
யுஸ்வேந்தர் சாஹல்,
புவனேஷ்வர்,
பும்ரா,
ஹர்திக் பாண்டியா,
குல்தீப் யாதவ்,
ஜடேஜா,
முகமது ஷமி உள்ளிட்டோர் தேர்வு ஆகியுள்ளனர்.

இந்த பட்டியல், பிசிசிஐயால் மாற்ற இயலும். இது தற்காலிக பட்டியல் ஆகும். மே 23ம் தேதிக்குள் இந்த பட்டியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

பாருங்க:  ஐபிஎல் பற்றி மறந்துவிடுங்கள்- சவுரவ் கங்குலி பதிலால் அதிர்ச்சியான ரசிகர்கள்!