Entertainment
இடுப்போரம் மச்சம் காட்டவா… மச்சான் அப்புறமா மிச்சம் காட்டவா? மடிப்பு அழகுல மயக்கும் டாப்ஸி!
ஸ்லீவ்லெஸ் சேலையில் நடிகை டாப்ஸி வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ!
டெல்லியில் பிறந்து வளர்ந்த நடிகை டாப்ஸி தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தித் திரைத்துறையில் டாப் ஹீரோயினாக நடித்து வருகிறார். பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்த இவர் ஆரம்பத்தில் மென்பொருள் நிபுணராக பணியாற்றி பின்னர் மாடல் அழகியாக மாறினார்.
2010ல் சும்மாண்டி நாதம் என்னும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையில் நுழைந்தார். பின்னர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். தொடர்ந்து தமிழில் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தார்.
இதனிடையே பாலிவுட் படங்களிலும் தொடர் வெற்றிகளை கொடுத்து அங்கு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சேலை உடுத்தி செம ஹாட்டாக போஸ் கொடுத்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ஏடாகூடமான ரசனைக்கு உள்ளாகி லைக்ஸ் அளியுள்ளார்.
