Entertainment
யுவன் இசையில் புகழ் கதாநாயகனாக நடிக்கும் படம்
விஜய் டிவி மூலம் புகழ்பெற்றவர் புகழ் . கலக்க போவது யாரு, குக் வித் கோமாளி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற புகழ் தற்போது அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் கூட புகழ் நடித்துள்ளார்.
இப்படி சமீப காலமாக புகழ்பெற்று வரும் புகழ் தற்போது மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார்.
இப்படத்துக்கு யுவன் ஷங்கர் இசையமைக்கிறார்.
ஜே.சுரேஷ் என்பவர் இயக்குகிறார்.
https://twitter.com/pugazh_iam/status/1505582114913193987?s=20&t=JG91pMA6tWmTobiGzovetA
