Latest News
யூ டியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது
ராணுவ தளபதி பிபின் ராவத் விசயத்தில் தவறாக தமிழக அரசை பேசியதாக யூ டியூபர் மாரிதாஸ் சில நாட்கள் முன் கைது செய்யப்பட்டார்.அவர் மேல் இருந்த சில வழக்குகளும் தோண்டியெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் கோர்ட் மாரிதாஸை கைது செய்தது தவறான முறை என சொல்லி அவரை விடுவித்தது.
மேலும் இந்த விசயம் குறித்து சுப்பிரமணியசாமியும் கருத்து சொல்லி இருக்கிறார் அவரை ஏன் கைது செய்யவில்லை என கேள்வியும் எழுப்பி இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரலில் தப்லிக் ஜமாத் குறித்து இவர் தவறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் இன்று மீண்டும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு தேனி ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
