cinema news
விபத்தில் யாஷிகா ஆனந்த் படுகாயம் தோழி பலி
நடிகை யாஷிகா ஆனந்த்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. , தற்போது எஸ்.ஜே சூர்யாவுடன் ஒரு படம் நடித்து வருகிறார்.பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். மிக அழகிய தோற்றமுடையவர் என்பதால் இவருக்கு வாய்ப்புகள் அதிகம் வந்தது பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றார்.
இந்நிலையில் சென்னை ஈஸிஆர் மகாபலிபுரம் சாலையில் நேற்று இரவு இவர்கள் வந்தபோது இவரது கார் விபத்துக்குள்ளானது.
இதில் யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளிஷெட்டி என்பவர் பலியானார். யாஷிகா ஆனந்த் அவரது நண்பர்கள் இரண்டு பேர் காயமடைந்தனர்.