cinema news
முழுமையாக குணமடைந்து மாநாடு பார்த்த யாஷிகா
நடிகை யாஷிகா ஆனந்த் சில நாட்களுக்கு முன் மஹாபலிபுரம் சாலையில் கடும் விபத்தில் சிக்கினார். இதில் தோழி இறந்தார். இந்த நிலையில் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் இருந்த யாஷிகா ஆனந்த் இப்போதுதான் வெளியிடங்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நிறுவன திறப்பு விழாவில் கையில் ஊன்றுகோலுடன் பங்கேற்றார். இந்த நிலையில் நேற்று முன் தினம் ரிலீஸ் ஆன மாநாடு படத்தை பார்த்து விட்டு அமேஸிங் டைரக்ஷன் என பாராட்டியுள்ளார்.
யாஷிகா குணமடைந்தது. யாஷிகாவின் ரசிகர்களுக்கு சந்தோஷ செய்தியாக உள்ளது.
Watched #Manaadu the film after 4 long months . I loved the film . What an amazing direction @vp_offl ❤️ such a complicated genre filmed so well .Whatte comeback #str 🔥. @iam_SJSuryah you rocked ❤️ your performance was so realistic as always . Commendable work team! Bgm🔥👏
— Yashika Anand (@iamyashikaanand) November 26, 2021