மாலத்தீவு சுற்றுலா சென்று புகைப்படம் வெளியிட்ட யாஷ்

28

யாஷ் கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த கேஜிஎஃப் படம் மூலம் அனைவரும் அறியப்பட்டவர் ஆனார். தற்போது கேஜிஎஃப் 2 படம் வர இருக்கும் நிலையில் மனைவி குழந்தைகளுடன் மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ளார். அந்த புகைப்படங்களை அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/siima/status/1352146210715435008?s=20

பாருங்க:  லுங்கி டான்ஸ் பாடலுக்கு பீர் பாட்டிலுடன் டான்ஸ் ஆடிய நடிகை