மாஸ்டர் படத்தை தயாரித்த எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் மாஸ்டர் படத்தை தயாரித்து வெளியிட்டது. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் அடுத்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்துக்கு பெயர் வைக்கவில்லை ஆனால் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி நடிக்கிறார்.
இந்த படத்தை பிரபல இயக்குனர் விஷ்ணு வர்தன் இயக்குகிறார். மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
#xbproduction2 @XBFilmCreators Proudly Presents PRODUCTION NO 2! Directed by filmmaker @vishnu_dir ,
Debuting #AkashMurali .@RIAZtheboss pic.twitter.com/vHC0a5gmSY— XB Film Creators (@XBFilmCreators) April 14, 2021

