கண்டங்கள் கடந்த கொரோனா – உலகளவில் ஒரு அலசல்

205

கடல் தாண்டிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஏழை, பணக்காரன், என்ற வித்தியாசம் பாராமல் உலகில் அனைவரும் சமம்தான் என்று அறிந்த கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் நோய் தொற்றை பரப்பி கொண்டே இருக்கிறது.

அந்த வகையில், உலகம் முழுக்க பரவிய கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உங்கள் பார்வைக்கு:

  1. உலகம் முழுக்க 12,01,473 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  2. கொரோனாவால் உலகம் முழுக்க பலியனாவர்களின் எண்ணிக்கை 64,691
  3. அமெரிக்காவில் 3,11,357 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், அமெரிக்கவில் 8,452 பேர் பலியாகி உள்ளனர்.
  4. ஸ்பெயின்: 1,26,168 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் 11947 பேர் பலியாகி உள்ளனர்.
  5. ஈரான்: 55,743 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3452 பேர் பலியாகி உள்ளனர்.
  6. யுனைட்டட் கிங்டம்: 41,903 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4313 பேர் பலியாகி உள்ளனர்.
  7. துருக்கி: 23,934 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 501 பேர் பலியாகி உள்ளனர்.
  8. சுவிஸ்: 20,505 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 666 பேர் பலியாகி உள்ளனர்.

கடைசியாக, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,374ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 75 ஆக இருந்த நிலையில்,
இன்று 77ஆக உயர்ந்துள்ளது.

பாருங்க:  தொலைக்காட்சியில் சாதனை படைத்த மோடியின் உரை! இத்தனைக் கோடி பேர் பார்த்தார்களா?
Previous articleஏப்ரல் 04 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்
Next articleஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிடம் வைத்த கோரிக்கை