உலக அளவில் மாஸ்டர் வெற்றி

22

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கல் ரிலீஸ் ஆக ஜனவரி 13ம் தேதி போகி அன்று வெளியானது. முதல் நாளே  மிகப்பெரிய ஓப்பனிங்கை ரசிகர்கள் கொடுத்தனர் காரணம் என்னவென்றால் ஒன்னரை வருடமாக விஜய் படம் வரவில்லை என்றாலும், கொரோனா முடக்கம் ஒரு காரணம். எங்கும் செல்ல முடியாத ரசிகர்கள் தங்கள் தலைவர் படம் வந்த உடன் அதை உற்சாகமாக கொண்டாடினார்.

கடந்த போகி அன்று வெளியிடப்பட்ட இப்படம் அனைத்து நாடுகளிலும் ரிலீஸ் ஆனது. எல்லா நாடுகளிலும் பயங்கர வசூலை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது இப்படம்.

இதன் மூலம் உலக அளவில் நல்ல வசூலையும் வெற்றியையும் பெற்று நம்பர் 1இடத்தில் இருப்பதாக படக்குழுவினரால் கூறப்படுகிறது.

பாருங்க:  ஈஸ்வரன் திரைப்படம்- மகன் மனோஜை பாராட்டிய பாரதிராஜா