biggboss

கவின் போயாச்சு.. இந்த வாரம் வெளியேறப்போவது யாரு? – இதோ விபரம்

பிக்பாஸ் வீட்டிலிருந்து கவின் வெளியேறிவிட்ட நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று கவின் வெளியேறிவிட்டார். இந்த வார நாமினேஷன் லிஸ்டில் கவின், லாஸ்லியா, தர்ஷன், ஷெரின், சாண்டி ஆகியோர் உள்ளனர்.

இதில், கவின் வெளியேறியதால் லாஸ்லியா வேகமாக முன்னேறி மேலே வந்துள்ளார். தற்போது சாண்டியும், ஷெரினும் கடைசி இரண்டு இடத்தில் இருக்கின்றனர். இவர்களில் ஷெரின் வெளியாகவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்பாராத டிவிட்ஸ்டாக சேரன் வெளியேறியது போல் கடைசி நேரத்தில் ஏதேனும் டிவிஸ்ட் இருக்குமா என்பது வரும் ஞாயிறு தெரிந்துவிடும்.