உலக சுகாதார நிறுவனத்துக்கு கமல் கண்டனம்

23

கடந்த 2019 இறுதியில் சீனாவில் வூகான் மாகாணத்தில் பரவிய கோவிட் என்ற கொடிய தொற்று உலகில் பல்லாயிரக்கணக்கானவர்களை அழித்து விட்டது. ஆனால் அந்த கொடிய வைரசோ உருமாறி உருமாறி வேறு நிலைகளை எடுத்து அதன் வீரியம் அதிகமாகி வருகிறது.

இதற்கிடையே இந்த உருமாறி வரும் கொரோனா வைரஸ்களுக்கு கிரேக்க மொழியில் ஆல்பா, பீட்டா, டெல்டா என உலக சுகாதார நிறுவனம் பெயர் வைத்துள்ளது.

இதற்கு நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் நெற்களஞ்சியத்தின் பெயரான டெல்டா என்ற பெயரை வைரசுக்கு சூட்டுவதா என உலக சுகாதார நிறுவனத்தின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் கமல்.

பாருங்க:  ராஜா-ராணிக்கு குட்டி ராணி பிறந்துட்டாங்க - மகிழ்ச்சியில் சின்னத்திரை ஜோடி
Previous articleஎம்.எல்.ஏக்கள் சம்பளம் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது
Next articleதிருப்பதி அலிபிரிமலைப்பாதையில் சுங்க கட்டணம் உயர்வு