பிக்பாஸ் போட்டியில் இந்த வாரம் வெளியேறுபவர் இவரா?

303
vanitha

பிக்பாஸ் போட்டியில் இந்த வாரம் வெளியேறப்போகிறவர் குறித்த தகவல் வெளியே கசிந்துள்ளது.

பிக்பஸ் வீட்டில் தற்போது தர்ஷன், சேரன், கவின், முகேன், சாண்டி, லாஸ்லியா, வனிதா, ஷெரின் என மொத்தம் 8 பேர் மட்டுமே உள்ளனர். நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.

இந்த வாரம் எலுமினேசன் பட்டியலில் கவின், சாண்டி, தர்ஷன், வனிதா என 5 பேர் உள்ளனர். இதில் கவின் அதிக வாக்குகளை பெற்றிருப்பதால் அவர் வெளியே செல்ல மட்டார் எனத் தெரிகிறது. அதேபோல், மூட்டி விடும் வேலையை செய்து வரும் வனிதா மிகவும் குறைவான வாக்குகளை பெற்றிருப்பதால் அவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாருங்க:  மீண்டும் பிக்பாஸ் வீட்டில் அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்தியா - பரபரப்பு வீடியோ