வாட்ஸப் புதிய கொள்கை- பயனாளர்கள் எதிர்ப்பு

84

ஆண்ட்ராய்டு ஃபோன் வந்த காலம் தொட்டு தவிர்க்க முடியாத ஒரு செயலியாக வாட்ஸப் இருந்து வருகிறது. விளையாட்டுபோக்கில் தொடங்கிய இந்த செயலி இல்லாமல் யாரும் இல்லை. பெரிய பெரிய அலுவலகங்கள், பல்துறை வித்தகர்கள் குரூப் பார்ம் பண்ணி பேசுவது,ஆபிஸ் விசயங்களில் ஆரம்பித்து ஆட்டு வியாபாரிகள் சங்கத்திலருந்து,  முதற்கொண்டு கோவில் கும்பிடும் பக்தர்கள் வரை பலவித குரூப் இதில் பார்ம் பண்ணப்பட்டுள்ளது.

இதை பேஸ்புக் நிறுவனம்தான் நடத்தி வருகிறது இந்நிலையில் வாட்ஸப் புதிய தனியுரிமை கொள்கையாக நாம் அனுப்பும் கோப்புகளை எல்லாம் வாட்ஸப் சேமித்து வைத்துக்கொள்ளும் என்பதாகும் இதற்கு மதித்து எங்களிடம் இருந்தால் இருங்கள் இல்லேன்னா கெட் அவுட் என சொல்லி விட்டது என சொல்லிவிட்டது வாட்ஸப் நிறுவனம்.

இதை பொதுமக்கள் அனைவரும் எதிர்த்து வரும் நிலையில் வாட்ஸப் பயனாளர்கள் அனைவரும் டெலிகிராம் அப்ளிகேசனுக்கு மாற முடிவு செய்துள்ளனர்.

பாருங்க:  ஷார்மி பெற்றோருக்கு கொரோனா
Previous articleகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் பிரதமர்
Next articleஉபியில் அப்பாவி டால்பினை கொன்ற அயோக்கியர்கள்