சவுதி அரேபிய நாட்டில் எல்லாவற்றுக்கும் கடுமையான சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. அந்த வகையில் நேற்று சவுதி அரேபிய சைபர் க்ரைம் போலீஸ் அறிவித்துள்ள இந்த விசயமும் பதை பதைப்பதாய் உள்ளது.
பொதுவாக அன்பான விசயங்கள் அனைத்திற்கும் வாட்ஸப்பில் ஹார்ட்டின் அனுப்புவது பலரின் வழக்கம்.
இது போல ஹார்ட்டின் அனுப்புவதாலும், மேலும் ஹார்ட்டின் அனுப்பி லவ் டார்ச்சர் ஈவ் டீசிங் போன்றவை செய்வதால் இது போல் ஹார்ட்டின் அனுப்புவதற்கு சவுதி அரேபியா தடை செய்துள்ளது.
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.