Latest News
சிவாலயங்களில் காணப்படும் சட்சரம்
பழம்பெரும் சிவாலயங்களில் காணப்படும் இந்த அமைப்பின் பெயர் “சட்சரம்”. இது மூலவருக்கு கண்ணாடிபோல் செயல்படுகிறது.
பிரபஞ்சத்திலிருந்து ஈர்க்கப்படும் சக்தி மூலஸ்தானத்திலிருந்து இந்த “சட்சரம்” வரை மட்டுமே வெளி வருமாறு அந்த காலத்தில் இதனை அமைத்துள்ளனர்.
இது செம்பு மற்றும் பித்தளை கலவையில் தயாரிக்கப்படுவது.
இதனால் பிரபஞ்ச சக்தி விரையம் ஆகாது. ஆலயம் செல்லும் பொழுது முதலில் இதனை நாம் தரிசித்து பின்பு மூலவரை தரிசிக்க வேண்டும். இதுவே முறை.
இது போல பழமையான கோவில்களில் மட்டுமே உள்ளது. இந்த சட்சரம் வேதாரண்யம் சிவன் கோவிலில் உள்ளது.
