cinema news
சுவர் விளம்பர ஸ்டைலில் மாநாடு போஸ்டர்- படம் எப்போ ரிலீஸ் தெரியுமா
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. பல வருட பஞ்சாயத்துகளுக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிந்துள்ளது. இப்படத்தின் புதிய போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அதாவது அந்தக்கால சுவர் விளம்பரங்களில் மாநாடு, அரசியல் கட்சி ஊர்வலம் போன்றவற்றை கருப்பு, ப்ளூ, க்ரீன் என வண்ண மை கொண்டு வித்தியாசமாக எழுதி இருப்பர்.
இப்போதும் அது போன்ற விளம்பரங்கள் சில இடங்களில் தொடர்கிறது.
மாநாடு படத்தின் போஸ்டரும் அது போல் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.
#Maanaadu releasing on diwali@SilambarasanTR_ @vp_offl @sureshkamatchi@thisisysr @iam_SJSuryah@madhankarky @Premgiamaren@ACTOR_UDHAYAA @Richardmnathan
@Cinemainmygenes@silvastunt@johnmediamanagr#Maanaadu#NikilMurukan #NM #NikilNews23 pic.twitter.com/xlPWJ59saA
— Nikil Murukan (@onlynikil) September 11, 2021