Connect with us

விஜேயின் கையை தட்டி விட்டு சென்றாரா அல்லு அர்ஜூன் – விஜே அஞ்சனா விளக்கம்

Entertainment

விஜேயின் கையை தட்டி விட்டு சென்றாரா அல்லு அர்ஜூன் – விஜே அஞ்சனா விளக்கம்

அல்லு அர்ஜூன் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளையும் வசனங்களையும் பேசிக்காட்டினார். அப்போது அதை தொகுத்து வழங்கிய விஜே அஞ்சனா ஒரு டான்ஸ் ஆடி விட்டு செல்லுமாறு கூறினார். அதை ஏற்க மறுத்த அல்லு அர்ஜூன் நாகரீகமாக அதை மறுத்து விட்டு சென்றார்.

இதை தனியார் தொலைக்காட்சி ஒன்று தேவையில்லாமல் பெரிய செய்தி ஆக்கியது. கையை தட்டி விட்டு சென்றார் என கூறியது.

இதற்கு பதிலளித்துள்ள அஞ்சனா அவர் நேரமின்மையால் மிக நாகரீகமாக மறுத்து சென்றார்.ஆனால் நீங்கள் கவனம் ஈர்ப்பதற்காக ஏன் இது போல செய்தி வெளியிடுகிறீர்கள் என கேட்டுள்ளார்.

பாருங்க:  கொரோனா விதிமுறைகளை மீறிவிட்டதாக பிரபல நடிகர் மீது வழக்கு

More in Entertainment

To Top