விவேக்கின் புதிய புகைப்பட ஷூட் வீடியோ தொகுப்பு

விவேக்கின் புதிய புகைப்பட ஷூட் வீடியோ தொகுப்பு

விவேக் சமீபத்தில் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். வெள்ளை ஆடையில் வெண் தாடியுடன் அழகாக ஸ்டைலாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் சுற்றி வந்தது.

அந்த புகைப்படம் எடுக்கப்பட்டபோது உள்ள வீடியோ காட்சிகளை தற்போது விவேக் பகிர்ந்துள்ளார்.

விவேக்கின் செகண்ட் லுக் டீசர் என இந்த டீசர் வைரல் ஆகி வருகிறது.