விவேக்குடன் நடிக்காதது வருத்தம் – கமல்ஹாசன்

54

விவேக்குடன் நடிக்காதது வருத்தமளிப்பதாக கமல் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் விவேக் மரணம் குறித்து கூறியபோது.அவர் நிறைய சமூகப்பணிகள் செய்தார் மரக்கன்றுகள் நட்டார் என அவரின் வழக்கமான பணிகளை பாராட்டினார்.

ஆனால் ஒரே பள்ளியில் பயின்ற மாணவர்கள் நாங்கள் அவருடன் இணைந்து நடிக்க முடியாமலே போய்விட்டது நீங்க அரசியலுக்கு போயிட்டா உங்க கூட நடிக்க முடியாமலே போயிடும் என்பார். இந்தியன் 2 படத்தில்தான் அந்த வாய்ப்பு கிடைத்தது.

இருவரும் நீண்ட நேரம் உட்கார்ந்து பேசுவோம் இவ்வாறு தன் நினைவலைகளை கமல் கூறியுள்ளார்.

பாருங்க:  சபரிமலையில் தினமும் 10000 பக்தர்கள் அனுமதி
Previous articleவிவேக் படித்த கல்லூரியில் அவருக்கு அஞ்சலி
Next articleநடிகர் அதர்வாவுக்கு கொரொனா