Entertainment
விசித்திரன் படத்தின் பாடல் வெளியீடு
பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆர்.கே சுரேஷ் நடித்துள்ள படம் விசித்திரன். கேரளாவின் பிரபல இயக்குனர் பத்மகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஜிவி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
