ராட்சஷன், முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான இவர் ரஜினி என்பவரை திருமணம் செய்து சில வருடங்கள் முன் விவாகரத்து பெற்றார்.
இருப்பினும் மகன் ஆர்யனுடன் மட்டும் நட்புடன் இருந்து வருகிறார். நேற்று ஆர்யனின் பிறந்த நாள் என்பதால் தனது தாய் தந்தையருடன் மகனின் பிறந்த நாளை கொண்டாடினார் விஷ்ணு விஷால்.
#HBDAryan #Kuttypayan https://t.co/GwvLc1HVQd
— Yuvraaj (@proyuvraaj) January 31, 2021

