Connect with us

இனிதே நடந்த விஷ்ணு விஷாலின் திருமணம்

cinema news

இனிதே நடந்த விஷ்ணு விஷாலின் திருமணம்

நடிகர் விஷ்ணு விஷாலும் பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். விஷ்ணு விஷாலுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருந்த நிலையில் சில வருடங்கள் முன்பு விவாகரத்து வாஙி பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் ஜுவாலா கட்டாவுடன் காதல் தொடர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு இருவருமே வரும் 22ல் எங்களுக்கு திருமணம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

பெரும்பாலானவர்களுக்கு அழைப்பு இல்லாத நிலையில் நேற்று இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது அதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

More in cinema news

To Top