Entertainment
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகும் எஃப் ஐ ஆர் படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு
விஷ்ணு விஷால் ராட்சஷன் படத்துக்கு பின்னர் ஒரு பெரிய ஹிட் கொடுக்கவில்லை இருப்பினும் தற்போது எஃப்..ஐ.ஆர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை இயக்கி இருப்பவர் மனு ஆனந்த்
இந்த படத்துக்கு இசையமைத்திருப்பவர் அஸ்வத்.
இந்த படம் வரும் பிப்ரவரி 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இப்படத்தின் ஆந்தெம் ஆஃப் ஹார்மனி என்ற பாடல் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
