Published
2 years agoon
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு. பின்பு இவர் தனது பெயரை விஷ்ணு விஷால் என மாற்றிக்கொண்டார். முதல் படமே வித்தியாசமான கதை என்பதால் பெரிய வெற்றி பெற்றது.
இவர் அதிகமான படங்களில் நடித்திருந்தாலும் வெண்ணிலா கபடிக்குழு, முண்டாசுப்பட்டி பெரிய வெற்றி பெற்றது. ராட்சஷன் பெரிய பெயரை இவருக்கு வாங்கி தந்தது .
முன்னாள் ஐஜி ரமேஷ் குடவாலாவின் மகனான இவர் முதல் திருமண பந்தத்தை முறித்து இரண்டாவதாக பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
இன்று விஷ்ணு விஷாலின் பிறந்த நாள் ஆகும். வாழ்த்துக்கள் விஷ்ணு விஷால்.