வைரலாகும் விஷாலின் செல்ல நாய் வீடியோ

வைரலாகும் விஷாலின் செல்ல நாய் வீடியோ

நடிகர் விஷால் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். 29ம் தேதி இந்த நாய்க்கு பிறந்த நாள் என்று விஷால் வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அந்த நாய்க்கு டிரஸ் அணிவித்து  அந்த நாயே தன் கையால் சாப்பிடுவது போல மேஜிக் செய்து வீடியோ போட்டு இருந்தார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.