இயக்குனர் விருமாண்டியுடன் இணையும் சசிக்குமார்

22

சமீபத்தில் வெளியான திரைப்படம் க/பெ ரணசிங்கம். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் மிகுந்த வெற்றியடையாவிட்டாலும் எல்லோரிடமும் பேசப்பட்ட படமாக இருந்தது.

இவ்வளவிற்கும் இப்படம் ஓடிடி ப்ளாட்பார்மில் தான் வெளியானது. இந்த படத்தின் இயக்குனர் விருமாண்டி. தென்மாவட்டத்தை சார்ந்தவர். இவர் தென்மாவட்ட கதைகளில் நடித்து களம் கண்ட இயக்குனர் மற்றும் நடிகர் சசிக்குமாரை வைத்து அடுத்த படத்தை இயக்குகிறார்.

இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாருங்க:  பாலியல் வன்கொடுமையை எதிர்த்து - பொள்ளாச்சியில் மாணவர்கள் போராட்டம்!