Latest News
விருச்சிக ராசியினர் பற்றி மற்றவர் அறிந்திராத தன்மை
பொதுவாக விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் 100ல் 90 பேர் மிக மிக நல்லவர்களாகவே இருப்பார்கள். இவர்களில் சிலர் பார்ப்பதற்கு கடின தன்மை உடையவர் போல தெரிந்தாலும் மனதில் அதிக ஈரமுடையவர்களாக இருப்பர்.
விருச்சிகம் ஆழமான ராசி பகுதி
ஆழ் கிணரும், ஆழ் மனமும் ஆழ் கடலும் விருச்சிகம் தான்.
லக்னம், ராசியில் பிறந்தவர்கள் ஆழமான உணர்வு /உணர்ச்சி ஏற்படும்.
ஒரு செயல், உணர்வு, கோபம், அன்பு,காமம், எதிரி தன்மை, சிந்தனை அதிக அளவில் ஆழமாக வேரூன்றி செயல்படுத்தும்.
நமக்கு புரியாமல் இருக்கலாம் ஆகையால் மர்மமான ராசி என்று கூறலாம்.
எதையும் ஆழமாக செயல்படுத்தும் ராசி விருச்சிகம்
