விராத்- அனுஷ்கா சர்மாவை தண்ணீருக்குள் வைத்து படமெடுத்த டிவில்லியர்ஸ்- படம் உள்ளே

விராத்- அனுஷ்கா சர்மாவை தண்ணீருக்குள் வைத்து படமெடுத்த டிவில்லியர்ஸ்- படம் உள்ளே

இந்திய கிரிக்கெட்டின் கேப்டனாக விராத் கோலி இருக்கிறார். கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்துள்ளார். இவரும் ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.

இந்த நட்சத்திர தம்பதிகள் செம ரொமான்சாக ஒரு புகைப்படத்தை எடுத்து அதை டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.

இந்த புகைப்படத்தை எடுத்தது தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸாம் அவருக்கே ஃபோட்டோவுக்கான க்ரெடிட்டை கொடுத்துள்ளார் விராத் கோலி.

தண்ணீருக்குள் மாலை மங்கும் வேளையில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் சினிமா நடிகர் சிங்கமுத்துவின் டயலாக்கான அவகிட்ட மனசு விட்டு பேசு என காமெடியாக கமெண்ட் செய்துள்ளார்.