Entertainment
வைரலாகி வரும் யுவன் விஜய் புகைப்படம்
நடிகர் விஜய் இதுவரை 65 படங்களுக்கு மேல் நடித்துவிட்டாலும் இதுவரை யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் மாஸ் ஹிட் படங்களை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இருக்கும் இளைய இசையமைப்பாளர்களில் யுவனின் இசை மாஸ் ஆக இருக்கும் அஜீத்தின், பில்லா வர இருக்கும் வலிமை படங்களில் எல்லாம் யுவனின் பின்னணி இசை செம மாஸ் ஆக இருந்தது.
ஆனால் முன்னணி நடிகரான விஜய்யுடன் கீதை என்ற படத்தில் யுவன் இணைந்திருந்தார் இருந்தாலும் அந்த படமும் யுவனின் இசையும் பெரிய அளவில் பேசப்படவில்லை.
இந்த நிலையில் யுவனும் விஜயும் சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
