Entertainment
வைரலாகி வரும் சிம்புவின் படம்
நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்துக்காக மிகவும் மெலிந்த தேகத்துடன் காட்சியளிக்கிறார். ஒரு சில வருடங்கள் முன்பு படங்கள் எதுவும் அதிகம் இல்லாமல் மிகவும் குண்டடித்து காணப்பட்டார். அந்த புகைப்படத்தையும் இப்போது உள்ள புகைப்படத்தையும் சிம்புவே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த சில சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில். டேய் தலைவனை என்னடா செஞ்சு வச்சிருக்கிங்க என்று கதறி வருகின்றனர்.
உண்மையில் இந்த புகைப்படம் ரொம்பவும் வித்தியாசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
