பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவரை மணக்க இருக்கிறார். இது சம்பந்தமான திருமண பத்திரிக்கை நேற்றிலிருந்து சமூக வலைதளங்கள் அனைத்திலும் ரவுண்ட் அடித்து வருகிறது.
வரும் 27.03.2022 அன்று க்ளென் மேக்ஸ்வெல் திருமணம் நடக்க இருக்கிறது.
இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த வினி ராமன் என்ற பெண்ணை மணக்க இருக்கிறார்.
இவர்களது திருமணம் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கிறது.