cinema news
வைரலாகும் ஏகே அஜித் புகைப்படம் பாராட்டிய கஸ்தூரி
சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் தொடர்ந்து உலாவி வருகிறது அந்த புகைப்படம் என்னவென்றால் அஜீத் தன் குடும்பத்துடன் உள்ள புகைப்படமாகும்.
இந்த புகைப்படத்தில் உள்ள அஜீத் பஞ்சு மிட்டாய் போல வெள்ளை முடி தாடியுடன் காட்சி அளிக்கிறார்.
இதை பார்த்த நடிகை கஸ்தூரி,
தலைவரெல்லாம் தலைக்கு பொய்யையும் மையையும் போர்த்திக்கொள்ளும் நாட்டில் தல அஜித்தின் தனித்துவம் அழகு. நரையில் தெரியும் நேர்மை அழகோ அழகு. அழகான குடும்பம். சுத்தி போடுங்க!
என அஜீத்தின் புகைப்படத்தை பாராட்டியுள்ளார்.