cinema news
விமல் நடிக்கும் விலங்கு வெப் சீரிஸ் ரிலீஸ் தேதி
பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விமல். அந்த படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, களவாணி, உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்து புகழ்பெற்றார்.
சமீப காலமாக இவருக்கு அதிக படங்கள் வருவதில்லை இந்த நிலையில் இவர் நடிப்பில் விலங்கு என்ற வெப்சீரிஸ் தயாராகி உள்ளது.
இந்த வெப்சீரிஸ் வரும் பிப்ரவரி 18 முதல் வெளியாக உள்ளது.
இந்த வெப்சீரிஸை ஜீ 5 நிறுவனம் மற்றும்ன் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
A captivating investigative drama is coming your way! Here is the first Look of ZEE5's new Series #Vilangu
Best wishes@ActorVemal anna @p_santh @madan2791 sir @Bala_actor @IamIneya @DKP_DOP @ajesh_ashok @thecutsmaker
👍Premieres on 18th February on@ZEE5Tamil #EscapeArtists pic.twitter.com/GFVfmeGpha
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 1, 2022