Entertainment
தென் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த வில்லேஜ் குக்கிங் சேனல்
யூ டியூபில் வீடியோ போட்டு பலரும் வருமானம் பார்த்து வரும் நிலையில் ஆரம்பித்து சில வருடங்களிலேயே 1 கோடிக்கும் அதிகமாக சப்ஸ்க்ரைபர்ஸ் பெற்று இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது வில்லேஜ் குக்கிங் சேனல்.
இவர்கள் இயற்கையாக வயல்வெளிகளில் அழகாக சமைத்து பதிவிடும் வீடியோக்கள் பலரையும் கவர்ந்தது . காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இங்கு பிரச்சாரத்துக்கு வந்தபோது கூட இவர்களை நேரில் சென்று பாராட்டினார்.
இந்த சேனலுக்கு யூ டியூப் டைமண்ட் பட்டன் வழங்கி கெளரவித்துள்ளது.
#VillageCookingChannel reaches 1 Crore subscribers in 3 years with just 170 plus videos. Tremendous success .. Kudos @vstamilan and Team https://t.co/NuF4emJD7w
— சகா / S Karthigaichelvan (@karthickselvaa) July 5, 2021