விக்ரம் அப்டேட் இன்று தெரியும்

19

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கைதி மற்றும் மாஸ்டர் படங்களின் மூலம் வேற லெவலுக்கு சென்று விட்டார். இந்நிலையில் கமல் நடிக்க விக்ரம் படத்தை இயக்கும் மிகப்பெரும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு பர்ஸ்ட் லுக் டீசர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படுகிறது.

விக்ரம் ஆரம்பிச்சிட்டோம் இன்று மாலை போஸ்டர் என லோகேஷ் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  வைபவ் நடிக்கும் பபூன்
Previous articleதமிழ்நாட்டிலேயே கொரோனா தொற்று குறைந்த இரு மாவட்டங்கள்
Next articleகைதி 2 பிரச்சினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் விளக்கம்