கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3 அன்று வெளியிடப்படுகிறது. இப்படத்துக்காக சிறப்பு ப்ரமோ ஒன்றை படகுழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பஞ்சதந்திரம் படக்காட்சியை அடிப்படையாக வைத்தும், கொஞ்சம் கைதி படத்தின் காட்சிகளை வைத்தும் இந்த ப்ரமோ தயாரிக்கப்ப்பட்டுள்ளது.