விக்ரம் பிரபு நடிக்கும் பகையே காத்திரு

50

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று தொடங்கியுள்ளது. இப்படத்தை மணிவேல் இயக்குகிறார். பிரபல எடிட்டர் ராஜா முகமது இப்படத்தை எடிட்டிங் செய்ய சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பூஜை இன்று தொடங்கியுள்ள நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கிறார்.

இப்படத்தில் விக்ரம் பிரபுவுடன் சேர்ந்து நடிப்பது தனக்கு மகிழ்ச்சி என வரலட்சுமி கூறியுள்ளார்.

பாருங்க:  அர்ஜுனுக்கு எதிரியான விஜய் சேதுபதி - புதிய படத்தின் அப்டேட்
Previous articleமோகன் தாஸ் பட ஷூட்டிங் முடிந்தது
Next articleவிவேக் மீண்டு வர வேண்டும்- உதயநிதி