Published
2 years agoon
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து கடந்த 1985ல் வெளிவந்த திரைப்படம் விக்ரம். இதே பெயரில் மீண்டும் ஒரு படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்க ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தின் அறிவிப்பின்போதே படம் பற்றிய அறிமுகத்திற்காக டீசர் வெளியிடப்பட்டது.
இப்போது கமல்ஹாசன் தேர்தல் பணிகளை எல்லாம் முடித்து ப்ரீயாகி விட்டார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாக இருப்பதால் ஆரம்பிக்கலாங்களா என இயக்குனர் லோகேஷ் டுவிட்டரில் கேட்டுள்ளார்.
Aarambikkalaangala 💪#Vikram pic.twitter.com/pvOPzB2icn
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 7, 2021