Published
11 months agoon
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. வரும் ஜூன் மாதம் இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது.
இப்படத்தில் வித்தியாசமான வேடத்தில், பகத் பாஸில், விஜய் சேதுபதி நடித்துள்ளனர். கமல் நடிப்பில் நீண்ட வருடம் கழித்து அவர் அரசியலுக்கு வந்த பின்பு வந்த முதல் படம் என்பதால் இப்படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இப்பட வியாபாரம் தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கேரள விநியோக உரிமை நடைபெற்றது. படம் வெளியாகி ஓடிடியில் ரிலீஸாகும் உரிமையையும் பட நிறுவனம் விற்றுள்ளது.
படம் 100 கோடியில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதையும் மிஞ்சிய வருமானம் படம் வெளிவருவதற்கு முன்பே கிடைத்துள்ளதாக தெரிகிறது.
விக்ரம் படம் பார்த்தபோது திரை தீப்பிடித்தது
விக்ரம் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த வில்லேஜ் குக்கிங் சேனல்
விக்ரம் படம் எப்படி உள்ளது?
பேச்சு நடை உடை பாவனை அனைத்திலும் கமலாகவே மாறிப்போன ரசிகர்
அடேயப்பா ஒரு படத்தில் இவ்வளவு முன்னணி நடிகர்களா? தியேட்டர் திணறப்போகும் விக்ரம்
விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் என்ன