கமல்ஹாசன் நடிப்பில் ராஜ்கமல் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் விக்ரம். நேற்று மாலை இதன் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.
இதில் விக்ரம் பட டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் கமல்ஹாசன் ஓபனிங்கில் தொடங்கும் காடுன்னு இருந்தா என்ற வசனம் முதல் பல வசனங்கள் அருமையாக உள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் இதோ.