Published
11 months agoon
கமல், லிசி,டிம்பிள் கபாடியா, மனோரமா,சத்யராஜ், ஜனகராஜ் நடிக்க கடந்த 1986ம் ஆண்டு வெளியான திரைப்படம் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த விக்ரம் திரைப்படம் ஆகும்.
இந்த படத்தை இயக்குனர் ராஜசேகர் இயக்கி இருந்தார். இந்த படம் ராக்கெட் கடத்தலை மையமாக வைத்து கதை பின்னப்பட்டிருந்தது இந்த படம் வெளியாகி வரும் மே 29ம் தேதியுடன் 36 வருடங்களாகிறது.
இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்துள்ள புதிய விக்ரம் படத்தையும் அதே ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது. கமல் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் விசயம் என்னவென்றால் இந்த படம் வரும் ஜூன் 3ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே வெளியான முதல் படமும் மே 29ம் தேதி வெளியானது. இதனால் ஒரே காலக்கட்டத்திலேயே இரண்டு விக்ரம் படங்களும் ரிலீஸ் ஆவதாக ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர்.
விக்ரம் படம் பார்த்தபோது திரை தீப்பிடித்தது
விக்ரம் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த வில்லேஜ் குக்கிங் சேனல்
விக்ரம் படம் எப்படி உள்ளது?
பேச்சு நடை உடை பாவனை அனைத்திலும் கமலாகவே மாறிப்போன ரசிகர்
அடேயப்பா ஒரு படத்தில் இவ்வளவு முன்னணி நடிகர்களா? தியேட்டர் திணறப்போகும் விக்ரம்
விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் என்ன